தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scholarn. மாணவர், புலவர், கற்றறிவாளர், சீடர், பல்கலைக்கழக ஆதரவுப் பயற்சியாளர், பெருமக்கள் பள்ளி ஆதரவுப் பயிற்சியாளர்.
Scholar-likea. புலவர் போன்ற.
Scholarlinessn. ஆழ்புலமை.
ADVERTISEMENTS
Scholarlya. புலமை சான்ற, இலக்கியமேதைக்கு இயல்பான.
Scholarshipn. புலமை, உதவிச்சம்பளம்.
Scholasticn. இடைநிலைக்கால ஐரோப்பியப் பல்கலக்கழகக் கணக்காயர், இடைநிலைக்கால இறைமை வாத பண்டிதர், தற்கால இறைமை வாதி, இயேசுகழகத்தில் பயிற்சு முடிந்து குருபதவி பெறா நிலையினர், (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த, பள்ளிக்கல்விக்குரிய, பள்ளிப்பயிற்சித் தொடர்பான, பள்ளி ஆசிரியருக்குரிய, கல்லுரிப் பயிற்சித் தலைவருக்குரிய, கல்வித்துறை சார்ந்த, கலைமுறையான, அறிவாராய்ச்சிமுறை சார்ந்த, நடைமுறை மரபுச்சார்பான, புலமைச்செருக்கு வாய்ந்த, இறைமை வாத பண்டிதரியல்புள்ள, இறைமை வாத பண்டிதருக்கரிய, மயிரிழைவாதம் புரிகிற.
ADVERTISEMENTS
Scholasticismn. சமயநுணுக்கமுறை, மெய்ந்நுற் கருத்துத்தொகுதி.
Schoolablea. கட்டாயப்பள்ளிப் படிப்பதற்குரிய வயதுடைய, பள்ளியில் படிப்பிக்கத்தக்க, பயிற்றுவிக்கத்தக்க.
Scintillan. தளதளப்பு, தீப்பொறி.
ADVERTISEMENTS
Scintillanta. தளதளப்பான, பொறி காலுகிற.
ADVERTISEMENTS