தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Salaciousa. காமவெறி கொண்ட.
Saladn. இலையமுது, கிச்சடி.
Salad-daysn. pl. அனுபவமற்ற இளமை.
ADVERTISEMENTS
Salamandern. தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை, மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர், தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம், (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை, துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு, முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Salamen. உப்பிட்ட பூண்டுக்குழம்பு வகை.
Salanganen. மிசை கூடுகட்டி வாழும் தூக்கணங்குருவி வகை.
ADVERTISEMENTS
Salariatn. ஊதியம் பெறுநர், சம்பளம் வாங்கும் வகுப்பினர்.
Salaryn. ஊதியம், சம்பளம், (வினை.) சம்பளங் கொடு.
Salicylaten. மரப்பட்டைவகை மருந்துக்காரம், (வினை.) மரப்பட்டைவகை மருந்துக்காரமாக்கு, மரப்பட்டைவகை மருந்துக்காரத்தாற் செயலாற்று.
ADVERTISEMENTS
Salmon-ladder, salmon-leap, salmon-passn. அணை மீனேணி, ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம்.
ADVERTISEMENTS