தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Salt-cellar | n. உணவுமேசை உப்புக்கலம், குரல்வளைக் குழி. | |
Salt-glaze | n. உப்பு மெருகு, அடுப்பில் உப்பை அள்ளி எறிந்து கற்கலத்தில் உணடு பண்ணம் மெருகு. | |
Salvolatile | n. மயக்கந் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சியக் கரியகி. | |
ADVERTISEMENTS
| ||
Sand-blast | n. மணல் ஊதைப்பீற்று, கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணிதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல்பீற்று. | |
Sand-glass | n. மணல் நாழிகை வட்டில். | |
Santa Claus | n. இரவோடிரவாகக் குழந்தைகளின் காலுறைகளில் கிறித்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத் தெய்வதம். | |
ADVERTISEMENTS
| ||
Sap-lath | n. மென்மர வரிச்சல், மென்மரத்திலிருந்து செய்யப்படும் மரக்கீற்று. | |
Sapodilla | n. நடு அமெரிக்க பழமரவகை. | |
Sarcoplasm | n. தசை நார்மம், தரை ஊடுநார்ப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Sarsaparilla | n. நன்னாரி, நான்னாரி வேர், நன்னாரிச்சத்து. |