தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scintillatev. பொறி காலு, சுடரிடு, மின்னி மினங்கு, விட்டுவிட்டு ஔதவீசு.
Scintillationn. பொறி சிதறல், சுடரீடல்.
Scissor-bladen. கத்தரிக்கோலின் அலகு.
ADVERTISEMENTS
Scopulan. மயிர்க்கற்றை, பூந்துகள் கொண்டுசெல்லும் தேனீயின் காலடி மயிர்த்தூரிகை, சிலந்தியின் ஆம்பி இழை, நுற்கும் சிலந்தியின் காலடி மயிர்த்தூரிகை.
Scopulatea. மயிர்த்தூரிகை போன்ற.
Scorpion-plantn. பால்வெண்ணிற மலர்த்தாவர வகை.
ADVERTISEMENTS
Scotland Yardn. லண்டன் காவல்துறை நிலையம், பிரிட்டன் தலைநகரப் போலிஸ், இங்கிலாந்தின் குற்ற வேவுத்துறைத் தலைமையிடம்.
Screw-platen. திருகுபுரிகள் வெட்டுவதற்கான தொளைகளையுடைய எஃகுத் தகடு, திருகுவெட்டு அச்சுக்களை வைப்பதற்கான உலோகத் தகடு.
Scrobiculate, scrobiculateda. (தாவ., வில.) வடுக்கலுள்ள, குழிவிழுந்த.
ADVERTISEMENTS
Scrofulan. கண்டமாலை.
ADVERTISEMENTS