தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scroll-lathen. சுருட்கடைசற் பொலி.
Scutch-bladen. சணல்கோது கருவி.
Scutellara. பறவைக்காலின் வன்செதிள் சார்ந்த, வண்டின் மார்புப்பகுதிக் கவசத்தகடு பற்றிய, தாவரச் செதிள் சார்ந்த.
ADVERTISEMENTS
Scutellatea. செதிளடர்ந்த, தோடான, பூச்சிவகைகளின் மார்பு வகையில் தோட்டில் பொதிந்த, பறவைக்கால்கள் வகையில் செதிள் தகடுகள் செறிந்த, செதிள்தகடு போன்ற.
Scutellationn. செதிள் பொதிவமைதி, தோடுபொதிவு.
Scyllan. கிரேக்க பழங்கதை மரபில் ஜேஸன் என்ற வீரனின் கடற்பயணங்களின்போது ஒரு கரையில் பெருஞ்சுழி அமைந்த கடலிடுக்கில் மறுகரைப் பாறைமீது அன்ர்ந்திருந்த ஆறுதலைப்பூதம்.
ADVERTISEMENTS
Sea-island cottonn. நீள் துய் உடைய நயமிக்க முன்னாட் பருத்திவக.
Seaming-lace, seam-laceமூட்டுவாய் மறைப்புப் பின்னல்.
Seaplanen. முந்நீர் விமானம், கடலிலிருந்தே ஏறி இறங்கும் அமைப்புடைய வானுர்தி.
ADVERTISEMENTS
Second- classa. இரண்டாந்தரமான.
ADVERTISEMENTS