தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scagliolan. ஒப்பனைக்கற் போலியாகச்-செய்யப்படும் பசை நீற்றுக் கலவை வேலைப்பாடு.
Scalable a. எடைகோல் தட்டுகளில் வைத்து நிறுக்கத் தக்க.
Scalable-3 a. ஏறிக்கடக்கத்தக்க, ஏணிவைத்து ஏறத்தக்க.
ADVERTISEMENTS
Scalable a. மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய, விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க, பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க, உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க, தோல்வகையில் உரியத்தக்க, உலோக வகையில் தகடுதகடாக வருகிற, தோல்வகையில் வங்கு உருவாகிற, சிம்புசிம்
Scalariforma. (வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான, (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.
Scalawagn. கறளை விலங்கு, போதிய வளர்ச்சி பெறாத உயிர், தீனியின்றி ஒட்டிக்குறுகிய விலங்கு, மூளையற்றவர், கவைக்குதவாதவர், கயவர், போக்கிரி.
ADVERTISEMENTS
Scapulan. தோள்பட்டை.
Scapularn. சமயத்தலைவர் அணியும் தோளை மறைக்குஞ் சிறு அங்கி அல்லது உடுப்பு, சமயச்சங்கத்தில் நுழைவதற்கு அடையாளமாய் மடத்துத்துறவியரின் குறுந்தோளங்கி, சமயநிறுவன ஏற்புச் சின்னமான தோள்வரைத் தொங்கல் அணி, தோள்கட்டு, (பெ.) தோள்சார்ந்த, தோள்பட்டை சார்ந்த.
Scarlatinan. செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் வகை.
ADVERTISEMENTS
Scent-glandn. விலங்குகளின் நறுமணச்சுரப்பி.
ADVERTISEMENTS