தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Roquelauren. (வர) பதினெட்டாம் நுற்றாண்டில் வழங்கிய முழங்கால் வரையுள்ள ஆடவர் மேலங்கி.
Roseolan. தட்டம்மையின் ரோசாப்பூப்போன்ற சிவந்த புள்ளி, விளையாட்டம்மை வகை.
Rosulatea. (தாவ) இலைவகையில் ரோசா இதழ்கள் போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெற்ற.
ADVERTISEMENTS
Rouladen. இன்னிசைநயம், உருட்டு வண்ண வகை.
Roundelayn. அடுக்கிசையுடைய எளிய சிறு பாடல்வகை, பறவைப்பாடல்.
Saddle- pillar, saddle-pinn. பொருத்துமுளை, மிதிவண்டி இருக்கைக் குதை குழிவுக்கும் பொருந்தும் முளை.
ADVERTISEMENTS
Saddle-blanketn. சேணக்கம்பளம், சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.
Safety-glassn. பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி.
Salaamn. வணக்கம், (வினை.) வணங்கு.
ADVERTISEMENTS
Salablea. விற்பனைக்கேற்ற, பலரும் வாங்க விரும்புகிற.
ADVERTISEMENTS