தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Re-lay v. மறுபடியும் பாவு, திரும்பவும் இடு.
Relay-racen. இடைமாற்று ஓட்டப்பந்தயம், அஞ்சல் ஓட்டப்பந்தயம்.
Remblain. கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண், இருப்புப்பாதை, மேடுகளை அமைக்கப் பயன்படும் மண், சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண்.
ADVERTISEMENTS
Replacev. பழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி.
Replaceமாற்றிடு
Replacementn. பதிலன்ர்த்தீடு, பதில்வைப்பு, பதிலிடங்கொள்ளுகை, பதிலமர்வாளர், பதிலிடங் கொள்ளும் பொருள், மணி உருவியலில் மூலை விளிம்புகளுக்குப் பதிலாகத் தோற்றும் முகப்பு அல்லது முகப்புக்கள்.
ADVERTISEMENTS
Replantv. மறுபடியும் நடு, புதிதாக நடவு செய்.
Replantationn. மறுநடவு.
Replay n. திரும்பவும் ஆடப்பட்ட பந்தய விளையாட்டு.
ADVERTISEMENTS
Replay v. திரும்பவும் பந்தயம் ஆடு.
ADVERTISEMENTS