தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Repobndez silvous plait,(தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக.
Repullulatev. புதிதாக முளை, நோய்வகையில் மீண்டுந் தொடங்கு.
Resalablea. திருமப விற்கத்தக்க.
ADVERTISEMENTS
Resemblancen. ஒப்பு, ஒத்திருத்தல், போன்றிருத்தல்.
Resting-placen. ஓய்வகம், இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம்.
Reticulatev. வலைப்பின்னலாக்கு, வலைப்பின்னல் தோற்றமளி, குறுக்கு மறுக்காகக் கோடிடு, கட்டங்கட்டமாக்கு.
ADVERTISEMENTS
Reticulateda. வலைப்பனில் அமைப்புடைய, வயிரம்போன்ற சாய்சதுரவடிவில் அமைக்கப்பட்ட.
Retranslatev. மறுமொழிபெயர்ப்புச் செய்.
Retranslationn. மறுமொழிபெயர்ப்பு, மறிநிலை மொழிபெயர்ப்பு.
ADVERTISEMENTS
Revelationn. வௌதப்படுத்துகை, திருவௌதப்பாடு, மறைவு வௌதப்பாடு, மறைவௌதயிடுழ்ல், திரை நீக்கிக் காட்டல், வௌதப்படு காட்சி, வௌதப்படுத்தப்பட்ட பொருள், புதுக்காட்சி, புதுச்செய்தி, அருள் வௌதப்பாட்டுச் செய்தி, அருண்மொழி.
ADVERTISEMENTS