தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Relatern. எடுத்துரைப்பவர், நுவல்வோர்.
Relationn. எடுத்துரைத்தல், கூற்று, விரித்துரை, (சட்) சட்டத் தலைமை ஆட்பேரிடம் தரப்படும் வழக்கு விவரக் கூற்று, உறவு, தொடர்பு, உறவுமுறை, உறவினர்.
Relativala. தொடர்புறவு சார்ந்த, உறவியலான.
ADVERTISEMENTS
Relativen. தழுவியற்சொல், தழுவியல் மறுபெயர், உறவினர்.
Relativismn. இடையுறவழிவுக்கோட்பாடு, பொருள்களின் இடையுறவுத்தொடர்பறிவன்றிப் பிறிதறிவில்லை எனுங்கொள்கை, (பெயரடை) தெராடர்புடைய, (இசை) இன உறவுடைய, ஒரே தாய் நரம்பினையுடைய, ஒருசார்பிசைவுடைய, சார்பியான, ஒன்று மற்றொன்றன் சார்பான, இடைவீதநிலைன, ஒப்புநோக்கு முறையான, ஒப்பீட்டு முறையான, தொடர்பயிலான, சூழ்நிலை சார்ந்த.
Relativityn. சார்பியல் கோட்பாடு, அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தன்றித் தனிரநிலை இயல்புகள் உடையன அல்ல என்னும் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கொள்கை.
ADVERTISEMENTS
Relatorn. (சட்) வழக்கு விவரக்கூற்றாளர், சட்டத்தலைமை ஆட்பேரிடம் வழக்கு விவரக் கூற்றளிப்பவர்.
Relaxv. தொங்கலாக்கு, தளர்த்து, தசைநரம்புகளைத் தளர விடு, தசைநரம்புகள் வகையில் தளர்வுறு, தொங்கலாக்கு, வலிவிழக்கச்செய், நலியச்செய், நலிவுறு, தொங்கலாகு, ஊக்கங் குன்றச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், சுறுசுறுப்புக் குறையச்செய், ஆஹ்ல் தணியச்செய், கண்டிப்புத் தளர்த்து, ஊக்கங் குறைவுறு, முறுக்கு அவிழ்வுறு, சுறுசுறுப்புத்துறை, கண்டிப்புத்தளர்வுறு.
Relaxationn. தண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு.
ADVERTISEMENTS
Relay n. இடைமாற்றீடு, இடைமாற்றாளர் குழுமம், பணி மாற்றுப்படை, மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி, இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி, இடைமாற்றிடம், படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம், படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை, ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம், மின் பேராற்றல
ADVERTISEMENTS