தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Regularn. இயல்முறைச் சமயகுரு, சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர், இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர், (பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர், (பெயரடை) முறைப்பட்ட, சொல்லொழுங்குடைய, வடிவொழுங்கு வாய்ந்த, அமைப்பொழுங்குடைய, நேர் கட்டுமானமுடைய, விதிக்கு இணக்கமான, சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட, சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த, திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த, சரியான தகுதியினையுடைய, நேர் ஆக்கமுடைய, தொழிலில் நிலை ஈடுநாடுடைய, நேர் ஈடுபாடுகொண்ட, ஒரு தன்மைத்தாக, நிகழ்கிற, வழக்கமான, நிலையான, ஒழுங்கான, ஆசார வழக்கமுறைமை வயர்நத, வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய, (பே-வ) முழு நிறைவான, ஐயத்திற்கிடமில்லாத., (இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய, செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற, சொல்லின் குறைவடிவன்யிராத.
Regularityn. ஒழுங்கு, முறைமை, உருவொழுங்கு, ஒரு சீர்த்தன்மை, வேளை ஒழுங்கு, காலந்தவறாமை.
Regulatev. விதிக்குட்படுத்து, கட்டுப்பாட்டுக்குட்படுத்து, சீராக்கு, இயந்திரம்,-மணிப்பொறி முதலியவை வகையில் ஒழுங்கிசைவுபடுத்து.
ADVERTISEMENTS
Regulationn. ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை.
Regulatorn. ஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி.
Re-labelv. மீண்டும் பெயர்ச்சீட்டு ஒட்டு, மறுபெயரீடுசெய்.
ADVERTISEMENTS
Relapsen. மறுக்களிப்பு, முன்னிலை மறிவு, மறுவீழ்வு, நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு, (வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு, மீண்டும் நிலை மோசமாகு, பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
Relatev. கூறு, விரித்துரை, தொடர்புபடுத்து, தொடர்புநிறுவு, தொடர்புகொண்டதாயிரு, பற்றியழ்யிரு.
Relateda. எடுத்துரைக்கப்பட்ட, உறவுடைய, தொடர்புபடுத்தப்பட்ட, தொடர்பான, தொடர்புடைய.
ADVERTISEMENTS
Relatednessn. தொடர்புடைமை, உறவுடைமை.
ADVERTISEMENTS