தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recallable | a. திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க. | |
Recapitulate | v. தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ, பொழிப்பாகக் கூறு,. திரும்பக்கூறு. | |
Reclaim | n. திருத்துநிலை, மீட்புநிலை, பண்படுத்தப்படும் தகுதி, (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா, மீட்டும் நன்னிலைப்படுத்து, தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து, காடு கெடுத்து நாடாக்கு, பண்படுத்து., நாகரிக நிலைக்குக் கொண்டுவா, சாகுபடியின் கீழ்க் கொண்டுவா, குற்ற நீக்கித் திருத்து, தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து, மீட்டுங்கோரு. | |
ADVERTISEMENTS
| ||
Reclaimable | a. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க. | |
Reclamation | n. இயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை. | |
Reclame | n. எப்படியும் தன்னை நாடறியச் செய்வித்துக் கொள்ளுங் கலைத்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Rectangular | a. நாற்கட்ட வடிவான, நாற்கட்டக் கூறுடைய, செங்கோணப் பாங்கான, செங்கோண அமைப்புடைய. | |
Reflation | n. பொருளியல் மறுவீக்கம், நாணய மதிப்பின் மீட்டுயர்வு. | |
Regelate | v. பனிக்கட்டித் துண்டுத்துகள் குவியல் வகயில் புறமுருகி இணைந்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Regulable | a. ஒழுங்குமுறைக்கு இடந்தரத்தக்க. |