தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sibilancen. சீறொலி இயல்பு, 'உசு' ஒலிப்பண்பு.
Sibilantn. சீறொலி, 'உசு' என்னும் ஒலி, (பெ.) சீறொலி சார்ந்த, எழுத்து வகையில் சீறொலியுடைய.
Sibilatev. சீறொலி எழுப்பு.
ADVERTISEMENTS
Sick-flagn. தொற்று நோய்க்குறிகாட்டும் மஞ்சட்கொடி, தொற்றுக் கப்பற்கொடி, தொற்றொதுக்குத் தடையிடம் குறித்துக் காட்டுங் கொடி.
Side-glancen. ஒசிந்த நோக்கு, கடைக்கணோக்கு, ஓரக்காட்சி, இடைச் சுட்டுக்குறிப்பு.
Sigillatea. மட்கலங்கள் வகையில் சித்திரப்பதிவுப் படிவங்கள் கொண்ட, (தாவ.) முத்திரை போன்ற அடையாளங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Silagen. வளிகாப்புப் பதனமுறை, பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை, (வினை, ) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய், பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய், பதனக்குழியிலிடு, பதனப்பேழையிலிடு.
Silk-glandn. பட்டுப்புழுவின் பட்டுநீர்மச் சுரப்பி.
Sillabubn. பாற் பாசடை, பாலேடு-தேறல்-பசைமங்கலந்த கூழமுதுணவு.
ADVERTISEMENTS
Silver-platingn. வௌ஢ளிப்பூச்சு.
ADVERTISEMENTS