தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Septangulara. (வடி.) எழுகட்டமான, எழுகோண வடிவமான.
Septilaterala. ஏழுபக்கங்ககள் கொண்ட.
Septisyllablen. ஏழசைச்சொல்.
ADVERTISEMENTS
Sequelan. (மரு.) நோயின் பின்விளைவான நலிவுநிலை, நோய்ப்பின்வரல் தளர்வுக்குறி.
Serpulan. திருகுகுழற் சிப்பிப்புழு, பாறைகளில் திரள் திரளாகத் திருகுமறுகலான குழல் தோடுகளின் உள்ளே வாழும் கடற்புழுவகை.
Serradillan. கால்நடைத் தீவன மணப்புல் வகை.
ADVERTISEMENTS
Serruleate, serrulateda. நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய, சிறு வெட்டுக்கீறல் வரிசைகளையுடைய.
Sexangulara. அறுகோணமான, அறுகட்டமான.
Sexisyllabica. சொல்வகையில் ஆறு அசைகளையுடைய.
ADVERTISEMENTS
Sexisyllablen. ஆறசைச் சொல்.
ADVERTISEMENTS