தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Selamilkn. (துரு.) முன்கூடம், இஸ்லாமியரின் வீட்டில் விருந்தினர் வரவேற்கப்படும் ஆடவர் பகுதி.
Self-complacencyn. தன்னக மகிழ்வு.
Self-complacenta. மிக எளிதாகத் தன்னிறைவு கொள்கிற, தன் குற்றங்குறை கண்டு கொள்ளாத, சிந்தனையற்ற, கவலையற்ற தன்மையுடைய.
ADVERTISEMENTS
Self-displayn. தற்பகட்டாரவாரம்.
Self-explaininga. தன்னைத்தானே விளக்கிக்கொள்கின்ற.
Self-explanatorya. தானாக விளக்குந் தன்மையுள்ள.
ADVERTISEMENTS
Self-flatteringa. தற்புகழ்ச்சியுடைய.
Selfflatteryn. தற்புகழ்ச்சி.
Self-glazeda. மங்கு வகையில் ஒரு சாயல் மெருகுவாய்ந்த.
ADVERTISEMENTS
Self-gratulationn. தற்பாராட்டு.
ADVERTISEMENTS