தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sockdolager, sockdologer | n. (இழி.) தீர்வு அடி, தீர்மான வாதக்கூறு. | |
Sola | n. தட்டைப்பயிர் வகை, நெட்டிவகை. | |
Solace | n. ஆறுதல், துயராற்றரவு, துன்பத்தில் தேற்றரவுநிலை, நோவிடை ஆற்றரவு, சோர்வகற்றும் செய்தி, (வினை.) ஆறுதலளி, தேற்றரவு செய், துயராற்று, சோர்வகற்று, முசிவுநீக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Solan, solan-goose | n. கடற்பறவை வகை. | |
Solanum | n. அழகுத்தழைக் கொடிமலர்த் தோட்டச் செடியினம். | |
Solar | a. ஞாயிற்றிலான, கதிரவனுடைய, பகலவன் தொடர்புடைய, ஞாயிற்றுக் கணிப்புமுறையான. | |
ADVERTISEMENTS
| ||
Solarism | n. கதிரவன் புராணமரபுக்கதை மைய நம்பிக்கை. | |
Solarist | n. கதிரவன் புராணமரபுக்கதை மைய நம்பிக்கையாளர். | |
Solarium | n. மருத்துவநலம் கருதிய கதிரொளிக் கண்ணாடிமனை, அழகுக்கதிரொளிக் கண்ணாடி மனை. | |
ADVERTISEMENTS
| ||
Solarization | n. வெயில்பட வைப்பமைப்பு. |