தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Solarizev. வெயில் பட வை.
Solatiumn. ஆறுதல் தொகை, இழப்பீட்டாற்றரவுப் பொருள்.
Soldanellan. தோட்டப்பயிற்சி மலைச்செடி வகை.
ADVERTISEMENTS
Sole-platen. இயந்திர அடித்தட்டு.
Solidungualr, solidungulatea. ஒற்றைக் குளம்புடைய.
Somnambulancen. துயில்நடைக் கோளாறு, உறக்கத்தில் நடத்தல், துயிலியக்கப் பிணி, துயிலியக்கந் தூண்டும் மூளைக் கோளாறு.
ADVERTISEMENTS
Somnambulantn. துயில்நடையர், (பெ.) உறக்கத்தில் நடக்கிற.
Somnambulatev. உறக்கத்தில் நட.
Son-in-lawn. மருமகன், மகள் கணவன்.
ADVERTISEMENTS
Sootflaken. புகைக்கரி ஒட்டடை.
ADVERTISEMENTS