தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blackmailn. அச்சவரி, கொள்ளைக்காரர் பிரிக்கும் காப்பு வரி, (வினை) அச்சுறுத்திப் பணம் பறி.
Blackmailern. அச்சுறுத்திப் பணம் பறிப்பவர், பகற்கொள்ளைக்காரர்.
BlackMarian. சிறைவண்டி.
ADVERTISEMENTS
Blackmarketn. கள்ள வாணிகம்.
Blackmarketeern. கள்ள வாணிகர்.
Blackmassn. கேலி வழிபாடு, பேய்வழிபாடு.
ADVERTISEMENTS
Blacknessn. கருமை.
Black-outn. முழுவிளக்கணைப்பு, முழுமறைப்பு, பலகணிக்கருத்திரை இருட்டடிப்பு, திடீர் உணர்விழப்பு, (பெ.) முழு மறைப்புக்குரிய.
Blackpuddingn. குருதிக்களி, குருதிக்குழம்பு.
ADVERTISEMENTS
Black-quartern. கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
ADVERTISEMENTS