தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
lex talionisn. (ல.) பழிக் கெதிர்ப்பழிச் சட்டமுறை.
lexicala. மொழியின் சொற்கள் பற்றிய, சொற்களஞ்சியம் சார்ந்த, அகரவரிசை ஏடு குறித்த.
lexicographern. சொற்களஞ்சிய ஆசிரியர், நிகண்டு ஆசிரியர்.
ADVERTISEMENTS
lexicographyn. சொற்களஞ்சியக்கலை.
lexiconn. சொற்களஞ்சியம், அகராதி.
lexigraphyn. சொற்குறியீட்டடெழுத்து முறை, ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
ADVERTISEMENTS
leyn. பருவப் புல்நிறம், சிறிதுகாலம் புல்விளையும் நிலம்.
Leyden batteryn. மின்கல அடுக்கு.
Leyden jarn. மினகல வகை.
ADVERTISEMENTS
Liablea. சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, உத்தரவாத முடைய, சட்டப் பிணைப்புக்குரிய, வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட, ஆட்படத்தக்க நிலையில் உள்ள, வருநிலையில் உள்ள, நிகழ் நிலையில் உள்ள.
ADVERTISEMENTS