தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Libeller, libellistஅவதூறாக எழுதுபவர்.
Lickspittlen. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர்.
Lifelessa. உயிரற்ற, செத்த, உணர்ச்சியற்ற, மரத்துப் போன, ஊக்கமிழந்த, கவர்ச்சியற்ற, சப்பையான.
ADVERTISEMENTS
Life-tablen. வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை, மனிதர்கள் வாழ்க்கூடிய, சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை.
Linoleumn. மெருகிட்ட மெழுகுத்துணிவகை.
Lisle threadn. நுண்முறுக்கிழை.
ADVERTISEMENTS
Listlessa. கவனமில்லாத, அக்கறையற்ற, மந்தமான, எழுச்சியற்ற, கருத்தில்லாத, கவையற்ற, முயற்சி செய்ய விருப்பமில்லாத.
Littlen. சிறிது, சிறிதளவு, சிறிதளவானது, சிறிதுதொலை, சிறிதுநேரம், அற்பம், சிறுதிறமானது, (பெ.) சிறிய பெரிதல்லாத, சிற்றளவான, மிகுதியல்லாத, சிற்றுருவுடைய, இளைய, குழந்தையாயிருக்கிற, குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த, குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற, குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய, குழந்தைபோன்று அருமையான, அரிய விருப்பத்துக்குரிய, குற்றுருவுடைய, இழிந்த கீழ்த்தரமான, சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, அவலமான, சிறுதிறமான, புறக்கணிக்கத் தக்க, அற்பமான, (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே, ஒரு சிறிதே, அரிதே, கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Little-casen. (வர.) சிறைக்கூட முடக்க அறை.
ADVERTISEMENTS
Little-Englandern. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS