தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maglemosiana. மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த.
Magneto-electrica. காந்த இயக்க மின்வலி சார்ந்த.
Magneto-electricityn. காந்த இயக்க மின்வலி.
ADVERTISEMENTS
Majusculen. தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து, (பெயரடை) தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்தைச் சார்ந்த.
Malen. ஆண், ஆண்பால், (பெயரடை) ஆண்பாலுக்குரிய.
Maledictionn. பழிப்புரை, தெறுமொழி, சாபம்.
ADVERTISEMENTS
Malefactionn. தீங்கிழைப்பு, பொல்லாங்கு, குற்றம்.
Malefactorn. கேடுவிளைவிப்பவர், தீங்கிழப்பவர், குற்றவாளி.
Malefica. கேடு சூழ்கிற, தீங்கிழைப்பவர், குற்றவாளி.
ADVERTISEMENTS
Maleficenta. புண்படுத்துகிற, பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற, தீக்குறியான.
ADVERTISEMENTS