தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marblesசலவைக் கல்
Mark Tapleyn. என்றும் மகிழ்ச்சியோடும் உள்ளக் கிளர்ச்சியோடும் இருப்பவர்.
Market complexஅங்காடி ஒன்றகம், அங்காடி வளாகம்
ADVERTISEMENTS
Marquois, marquois scalen. சமதூர ஒரு போகு கோடுகள் வரைவதற்கான கருவிச்சட்டம்.
Martingalen. குதிரை எறியாமலிருக்கும்படி கட்டும் தலைவார், (கப்) பாரந்தூக்கியின் நீள் கையைக் கட்டிவைப்பதற்கான கயிறு, சூதாட்ட வகையில் இறதி வெற்றி எதிர் நோக்கிப் பணயத்தை இரட்டிப்பாக்கும் முறை.
Martletn. குருவி வகை, (கப்) காலற்ற பறவை.
ADVERTISEMENTS
Matchlessa. ஆடில்லாத, இணையற்ற.
Mattle n. எழுச்சிநிலை, இயல்பான ஊக்கார்வம், கிளர்ச்சி, உள்ளுரம், மனவுறுதி.
Mausoleumn. வீறார்ந்த கல்லறை மாடம்.
ADVERTISEMENTS
Maypolen. மேவிழாக் கம்பம், மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.
ADVERTISEMENTS