தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mercantilea. வாணிகஞ் சார்ந்த, வாணிகம் பற்றிய, பண அவாவுள்ள, பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Merchantablea. விற்கத்தக்க, விலைப்படத்தக்க, வாணிகத்திற்கேற்ற.
Mercilessa. இரக்கமற்ற, கொடிய மன்னிக்குங் குணமற்ற,
ADVERTISEMENTS
Metonic cyclen. முழுநிறைமதிவட்ட ஊழி, சந்திரனின் இயக்கமாறுபாடுகள் அனைத்தையும் உட்கொண்ட 1ஹீ ஆண்டு அல்லது 235 மதிமான மாதக் காலம்.
Mettled, mettlesomea. ஊக்கமிக்க, கிளர்ச்சியுடைய.
Micklen. பெரிய அளவு, (பெயரடை) மிகுதியான, பெரிய.
ADVERTISEMENTS
Middlen. நடு, நடுப்பகுதி, இடையிடம், இடைப்பகுதி, அரை,இடுப்பு, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல், (பெயரடை) நடுச்சார்ந்த, இடைப்பட்ட, இடைநிலையான, சரி இடையான, இடைக்காலத்துக்குரிய, இடைப்பகுதியான, இடையேயுள்ள இடையீடான, செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான, (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு, பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை, (கப்) நடுவே மடி,.
Middle-weightn. இடைநிலை எடையாளர், குத்துச் சண்டைக்காரர்கிளடையே 165 கல்லெடைக்கும் 154 கல்லெடைக்கும் இடைப்பட்ட எடையுடையவர்.
Miilk-legn. மகப்பேறுக்குப் பிறகு பெண்களுக்குக் காணும் கால் வீக்கம்.
ADVERTISEMENTS
Milen. கல்தொலையளவு, கல்தொலை, ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்.
ADVERTISEMENTS