தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mistletoen. புல்லுருவி.
Mistrailleusen. பல்குழல் பீரங்கி வகை, ஒரேகாலத்தில் அல்லது ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்து சுடும் பல குழல்களுள்ள பீரங்கி.
Mizzlen. மழைத்தூறல், (வினை) மழை தூறு.
ADVERTISEMENTS
Mobilea. இயங்குகிற, அசையக்கூடிய, நிலையாககப் பொருத்தப் பெற்றிராத, தங்குதடையற்று அசைவதற்குரிய, மிக எளிதில் மனம் மாறுதலடைகிற, படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய.
Modulen. அளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
Mole n. மறு,. தோலில் காணப்படும் மச்சம்.
ADVERTISEMENTS
Mole n. துன்னெலி.
Mole-3 n. அலைதாங்கி, அணைகரை, இடைகரை.
Moleculen. (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
ADVERTISEMENTS
Moleculea. அணுத்திரண்மங் சார்ந்த, அணுத்திரண்மம் பற்றிய, அணுத்திரண்மங் கொண்ட.
ADVERTISEMENTS