தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Milern. (பே-வ) ஒரு கல் தொலை ஓட்டத்திற்கெனத் தனித் தகுதயும் பயிற்சியும் பெற்றுள்ள மனிதர் அல்லது குதிரை.
Milesian.n. அயர்லாந்து நாட்டுக்காரர், (பெயரடை) அயர்லாந்து நாட்டைச் சார்ந்த.
Milestonen. நாழிகைக்கல், மைல் கல், வாழ்க்கையில்ஒரு கட்டம், திரும்புகட்ட நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Millenariann. இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சயில் நம்பிக்கையுடையவர்,(பெயரடை) நல்லாயிர ஆண்டுக்குரிய, இயேசு நாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நமபிக்கையுடைய.
Millenaryn. ஆயிரம் ஆண்டக்காலம், இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர், (பெயரடை) ஆயிரம் ஆண்டுக்குரிய, இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சி சார்ந்த., இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடைய.
Millenniiumn. ஆயிரம் ஆண்டுக்காலம், நிலவுலகில் இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு நேர் ஆட்சிக்காலம், பொன்னாள், பொங்குமாவளம் நிலவுங் காலம்.
ADVERTISEMENTS
Millepeden. மரவட்டை, கடுந்தோடுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
Millern. ஆலையின் உரிமையாளர், ஆலைக் குத்தகைக்காரர், ஆலைநடத்துபவர், வௌ஢ளைப்பூச்சி வகை, உரத்த ஒலியெழுப்பிப் பறக்கும் தவிட்டுச் சிவப்பு நிற வண்டு வகை.
Millesimaln. ஆயிரத்தில் ஒரு கூற, (பெயரடை) ஆயிரத்தில் ஒரு கூறான, ஆயிரக்கூற்றுமானமடங்கிய.
ADVERTISEMENTS
Milletn. திணை, சாமை, தினைச்செடியின் விதை.
ADVERTISEMENTS