தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Meantime, meanwhileஇடைநேரம், (வினையடை) இடைநேரத்தில்.
Measlesn. pl. தட்டம்மை, புட்டாளம்மை, அம்மைக் கொப்புளங்கள், பன்றியின் நோய்வகை.
Meddlev. தலையிடு, குறுக்கிடு, இடையிற் புகு.
ADVERTISEMENTS
Medicablea. குணப்படுத்தக்கூடிய, சரிப்படுத்தக்கூடிய, சிகிச்சைக்குரிய.
Medleyn. கதம்பம், கூட்டுக்கலவை, பலதிறப்பட்ட மக்கள் கும்பல், இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு, (பெயரடை) கலவையான, கதம்பமான, பலவகைப்பட்ட, பலவகை நிறங்களுள்ள, (வினை) கதம்பமாக்கு, குழப்பமாக்கு., ஒன்றாகக் கல.
Meleen. கைகலப்பு, அடிதடிச்சண்டை, எபச்சிமிக்க சொற்போர்.
ADVERTISEMENTS
Membrum virilen. ஆண்குறி.
Memorablea. நினைவில் வைக்கத்தக்க, எளிதில் மறக்க முடியாத.
Meningocelen. தண்டுமூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி, மூளைப்புற்று.
ADVERTISEMENTS
Mensurablea. இளக்கத்தக்க, வரையறுக்கக் கூடிய, குறித்த எல்லையுடைய, (இசை) வரையறைப்பட்ட சந்தமுடைய.
ADVERTISEMENTS