தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Millet-grassn. அழகிய நீண்ட புல்வகை.
Ming,le, v.கல, ஒன்றுபடு, ஒன்று சேர், கதம்பமாக்கு.
Minusculen. சிற்றெழுத்து, கீழ்ப்படி வடிவ எழுத்து, (பெயரடை) சிறிய, ஹ்-ஆம் நுற்றாண்டில் வளர்ச்சியுற்ற விரைவரி வடிவத்தில் சிறியதான.
ADVERTISEMENTS
Miraclen. தெய்விக அரு நிகழ்ச்சி, அற்புதம், வியத்தகு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க செயல், அருஞ் செய்தி, வியத்தக்க பண்புச் சின்னம்.
Misciblea. கலக்கக்கூடிய.
Miserablea. துயர்மிகுந்த, மகிழ்ச்சியற்ற, அவப்பேறான, இரங்டகத்தக்க, வெறுக்கத்தக்க, தாழ்வான, இழிந்த,கூஞ்சத்தனமான, ஏழ்மையான.
ADVERTISEMENTS
Mishandlev. தவறாகக்கையாடு, முரட்டுத்தனமாகக் கையாளு, தீங்கான தன்மையில் நடத்து.
Misleadv. தப்புவழி காட்டு,. தவாறன தூண்டுதலிளி., நௌத தவறுவி, தவறான எண்ணம் தோற்றுவி.
Misrulen. ஆட்சிக்கேடு, மோசமான ஆட்சி, கொடுங்கோன்மை.
ADVERTISEMENTS
Missilen. எறிபடை, ஏவுகணை, (பெயரடை) இயந்திரத்திலிருந்து எறிவதற்குரிய, துப்பாக்கியிலிருந்து வேட்டு விடுவதற்குரிய.
ADVERTISEMENTS