தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Malevolenta. தீங்கு விளைவிப்பதில் விருப்பமுடைய, பழியார்வமுள்ள.
Malleablea. உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய, அடிமத்து நீட்டக்கூடிய, வளைந்து கொடுக்கிற, சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க, நெகிழ்விணக்கமுடைய, பணியத்தக்க, காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.
Mallemuckn. தோலடிப்பாதம் நீண்ட வெண்மை கருமை நிற இறக்கையுமுடைய கடற்பறவை வகை.
ADVERTISEMENTS
Malletn. கொட்டாப்புளி, மரச்சுத்தி, மரச்சம்மட்டி, பந்தாட்ட வகையில் பந்தடிகட்டை.
Malleusn. காதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
Manaclesn. pl. தளைகள், கை விலங்குகள்.
ADVERTISEMENTS
Manciplen. பள்ளி-கல்லுரி, நிறுவனங்களில் உணவுப் பொருள்கள் வாங்கும் பொறுப்புடைய பணியாளர்.
Mandiblen. தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
Mangle n. சலவை மடிப்புப்பெறி, (வினை) சலவைப் பொறியிலிட்டு அழுத்தி மடி.
ADVERTISEMENTS
Mangle v. கை, அடித்துச் சிதை,கொத்து, உருக்கெடவெட்டு, சின்னாபின்னப்படுத்து, மூலத்தைத் தப்புத்தவறாக்கி உருத்தெரியாது பண்ணு, சொற்களைத் தவறாக ஒலித்து இனம் தெரியாததாக்கு.
ADVERTISEMENTS