தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Love-ir-idlenessn. பல்வண்ண மலர்ச்செடிவகை.
Lovelessa. அன்பற்ற, அன்பு காட்டாத, அன்புக்குரியராகாத, காதலிக்காத, காதலிக்கப்படாத.
Love-lettern. காதற்கடிதம்.
ADVERTISEMENTS
Love-lies-bleedingn. குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை.
Luculenta. தௌதவிளக்கமான, மெய்ம்மை எண்பித்துக் காட்டுகின்ற.
Lumber-scalern. மரக்கட்டைகளை அளப்பவர்.
ADVERTISEMENTS
Maclen. இரட்டைப்பளிங்கு, கனிப்பொருளில் உள்ள கறுப்புப்புள்ளி.
Mademoisellen. பிரஞ்சுமொழி வழக்கில் மணமாகாத பெண், பிரஞ்சு வீட்டாசிரியை.
Magdalen, Magdeleneதிருந்திய விலைமகள்.
ADVERTISEMENTS
Magdaleniana. (தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த.
ADVERTISEMENTS