தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Manhandle | v. மனித ஆற்றலால் மட்டுமே இயக்கு, முரட்டுத் தனமாகப் பிடித்து இழு. | |
Manhole | n. புதைச்சாக்கடை வாயிற்புழை, புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு. | |
Manille | n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்ட வகைளில் இரண்டாவது சிறந்த மதிப்புடைய சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Maniple | n. ரேமாபுரியில் 60 முதல் 120 வரை படைவீரர் கொண்ட படைப்பகுதி உட்பிரிவு, வேநற்கருணைச் சடங்கில் குருமார் உடை, குரமார் உடையில் இடத கையினின்று தொங்கும் மூனட்றடி நீளமுள்ள துண்டு. | |
Mantelet | n. குறுங்கைச் சட்டை, பீரங்கிச் சுடுபவரின் கவசம். | |
Mantelet-tree | n. அடுப்பங்கரை விட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Mantle | n. பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஔதத்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு. | |
Maple | n. சர்க்கரை தரும் அழகுடைய நிழல் தரு மரவகை, அழகுடைய நிழல் தரு மரவகையின் கட்டை. | |
Marble | n. சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி. | |
ADVERTISEMENTS
| ||
Marbles | n. pl. கழங்கு, கோலிக்காய். |