தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mottlen. பல்வண்ணப் புள்ளயமைவு, அடைதிரள்வண்ணம்., சுட்டி, வண்ணப்பட்டை., பல்வண்ணக். கம்பளி இழை, (வினை) பல்வண்ணப் புள்ளிகளிடு.
Mottleda. பல்வண்ணப்புள்ளிகள் வாய்ந்த, அடைதிரள் வண்ணம் உடைய.
Movablen. பெயர்ப்பியல் உடைமை, இயங்குடைமை, (பெயரடை) அசையக்கூடிய, இயங்கக்கூடிய.
ADVERTISEMENTS
Movablesn. pl. தனிப்பட்ட உடைமைகள்.
Muddlen. குழப்பம், குளறுபடி, மடமை, (வினை) குழப்ஙபு, குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு, தவறுதல் செய், குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு.
Mufflen. முகறைக்கட்டை, அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி, (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு, பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு, முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு, ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு, குரலடக்கு, உள்ளடக்கி வௌதயிடு.
ADVERTISEMENTS
Mufflern. கம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு.
Muggletoniann. பதினேழாம் நுற்றாண்டில தோன்றிய புதிய சமயக்கிளை வகையினர், (பெயரடை) 1ஹ்-ஆம் நுற்றாண்டுச் சமயக்கிளை வகையைச் சார்ந்த.
Mule n. கோவேறு கழுதை, கழுதை ஆண் குதரைப்பெட்டைக் கலப்பினம், (பே-வ) குதிரை ஆண் கழுதை பெட்டைக் கலப்பினம், அறிவிலி, பிடிவாதக்காரன், கலப்பெட்டைக் கலப்பினச் செடி, கலப்பின விலங்கு, நுல் நுற்கும் இயந்திரம்.
ADVERTISEMENTS
Mule n. தனிப்பகுதியற்ற குதிகால் மிதியடி.
ADVERTISEMENTS