தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Molehill, n., | துன்னெலிப் புற்று. | |
Moleskin | n. இரட்டுத்துணி வகை, துன்னெலியின் மென்மயிருடன் கூடிய தோல். | |
Moleskins | n. pl. இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Molest | v. தொந்தரவுகொடு, தலையிட்டுத் தொல்லையளி. | |
Molestation | n. நச்சரிப்பு, தொல்லை. | |
Molly-coddle | n. பெண்ணியல்பு மிக்கவன், (வினை) சீராட்டு, நோயாளியெனக் கருதி நடத்து. | |
ADVERTISEMENTS
| ||
Money-lender | n. வட்டித்தொழிலர். | |
Monkey-puzzle | n. திறந்த விடைய முள்ளிலை மர வகை. | |
Monocle | n. ஒற்றைக் கண் கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Monocotyledon | n. (தாவ) ஒரு முளைணயிலையுடைய செடி. |