தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Muleteern. கோவேறு கழுதை ஓட்டி.
Mulleinn. சுணையுடைய இலைகளும் மஞ்சள் மலர்களும் உடைய மூலிகை வகை.
Mullern. அம்மிக் குழவி.
ADVERTISEMENTS
Muloletn. உணவாகப் பயன்படும் நீளுருளை வடிவுள்ள கடல் மீன் வகை.
Multiplen. எண்ணின் மடங்கு, மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை, (பெயரடை) பன்மடங்கான, பல்கூறடங்கிய, பல்கூறுகளாலான, பல் உறுப்புக்களாலான, பல் கூட்டான, பன்முகமான, வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய, பல்வேறுவகைப்பட்ட.
Multiple page previewபலபக்க முன்காட்சி
ADVERTISEMENTS
Multiplexa. பல்வகைத் தன்மையுள்ள, பல் அமைப்புக்கள் ஒன்றாய் இணைத்துள்ள.
Multiplicablea. பெருக்கக்கூடிய, பலமடங்காக்கக்கூடிய.
Mumblen. முணுமுணுப்பு, புரியாப்பேச்சு, புரியா ஒலிப்பு, (வினை) தௌதவின்றி முணுமுணு, உச்சரி, வெறும்வாயை மெல்லு, பொக்கை வாயசைத்தியக்கு.
ADVERTISEMENTS
Musclen. தசைநார், சதைப்பற்று, விலங்கின் உடலில் தசை நிறைந்த பகுதி, தசையின் முக்கிய கூறு, (வினை) வன்முறை செய்து தலையிடு.
ADVERTISEMENTS