தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Monocotyledonousa. (தாவ) ஒரு முளையிலையுடைய.
Monocyclen. ஒற்றைச் சக்கர மிதிவண்டி.
Monosyllablen. ஓரசைச்சொல்.
ADVERTISEMENTS
Monticulen. சிறுகுன்று, எரிமலை எழுச்சியால் உண்டாகும் சிறுமேடு, விலங்குடம்பின் இயல்மேடு.
Moralen. ஒழுங்குணர்வு, படைவீரர் வகையில் கட்டுப்பாட்டமைதி.
Mosellen. வெண்தேறல் வகை.
ADVERTISEMENTS
Moslemn. இஸ்லாமிய சமயத்தவர், (பெயரடை) இஸ்லாமிய சமயம் சார்ந்த.
Motilea. (உயி.,தாவ) இயங்கியலான, அசையும் தன்மையுடைய.
Motleyn. கதம்பத்திரள், பொருத்தமற்ற கலவைக்கூளம், (வர) கோமாளியின் பல்வண்ண உடை, (பெயரடை) பல்வண்ணமுடைய, பல்வகை நிறமுடைய, பலதிறப்பட்ட, பல்வேறுபட்ட.
ADVERTISEMENTS
Motorcycleவிசையுந்து, மிதியுந்து
ADVERTISEMENTS