தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nailery | n. ஆணி செய்யுமிடம். | |
Namable | a. பெயர் கூறத்தக்க, பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய. | |
Nameless | a. பெயரற்ற, பெயரறியப்படாத, பெயர் குறிப்பிடப்படாத, பெயர்குறிக்க வேண்டாத, பெயர் குறிக்குந்தகுதியில்லாத, முக்கியத்துவமற்ற, மிகப் பொதுப்படையான, அற்பமான, புகழற்ற, வரையறுத்துரைக்க முடியாத, வருணிக்க முடியாத, சொற்கடந்த, மிக மோசமான, வெறுக்கத்தக்க, அருவருப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Naphthalene | n. இரசகற்பூரம். | |
Napoleon | n. இருபது பிரஞ்சு வௌளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை. | |
Napoleonic | a. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Narcolepsy | n. துயில் மயக்க நோய், திடீர்த்தூக்கக் கோளாறு வகை. | |
Narghile | n. நீரோடி குடிப்புக்குழல், நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய். | |
Navigable | a. நீர்வழிப் போக்குவரவுக்குரிய, கப்பல் செல்லத்தக்க, கடல் திறமுடைய, கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள, பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Neats-leather | n. மாட்டுத் தோல். |