தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ring-taileda. பலவண்ண வளை வாலுடைய, நுனியிற் சுருண்ட வாலுடைய.
Rip van Winklen. பத்தாம் பசலிப்பேர்வழி, வழக்கிறந்த கொள்கையினர்.
Ripple n. சணல்வாரி, (வினை) சணல் வாரியால் விதையகற்று.
ADVERTISEMENTS
Ripple n. சில்லறை, அதிர்வலை, மயிர் அலையமைவு, இழைக்கச்சை அலைவளைவு, அலை எழுந்து விழும் இன்னொலி, (வினை) நீர்ப்பரப்புவவகையில் அலைப்புறு, சிற்றலைகளாக்கு, சிற்றலைகளாக அதிர்வுறு, அலைவரிகள் தோற்றுவி, சலசல ஒலிசெய்.
Ripple-clothn. அலைவரித் துகில்.
Ripple-markn. (மண்) அலைப்பரிப்படையாளம், முன்னுழி நீர் அலைப்பினால் அல்லது காற்றுவீச்சினால் அடிநிலப் பாறையடுக்குகளில் தோன்றும் அரிப்புத்தடம்.
ADVERTISEMENTS
Rippletn. சிறு குறுந்திரை.
Risiblea. சிரிக்கும் பாங்குடைய, நகைப்புச் சார்ந்த.
Rissolen. ரொட்டி மீன் வறை, இறைச்சி மீன் வறை.
ADVERTISEMENTS
Rivuletn. சிற்றாறு, ஓடை, அந்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS