தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rocambolen. வெங்காய இனச் செடிவகை, ஸ்பானிய நாட்டு வௌ஢ளைப் பூண்டு.
Rock-leathern. கல்நார் வகை.
Rock-whistlern. ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை.
ADVERTISEMENTS
Rolerolen. நடிகரின் பங்கு, தொழிற்கூறு, தனிமனிதர் கடமைக்கூறு, வாழ்க்கைப்பழி.
Rolleda. தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட, தகடுவேய்ந்த.
Rollern. உருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
ADVERTISEMENTS
Rolleyn. பாரப்பொறிவண்டி, நான்கு தட்டை உருளைக்கட்டை வண்டி.
Rootlet, roots, n. pl.சல்லிவேர்.
Rope-soleda. கயிற்று அடிப்பகுதி வாய்ந்த.
ADVERTISEMENTS
Rose-applen. செந்நாவற் பழம், மகிழம்பழ வகை.
ADVERTISEMENTS