தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rumble v. ஆழம்பார்,. ஊடுருவி நோக்கு, நுணுகிக் கண்டு பிடி.
Rumble(1)jn. குமுறல், உறுமல் ஒலி, வண்டியின் பின் இருக்கை, (வினை) உறுமு, இடி வகையில் குமுறு, நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய், பாரவண்டி வகையில் அரைப் பொலி செய், உறுமிக்கொண்டு செல், இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல், இரைவொலியுடன் பேசு.
Rumble-tumblen. தள்ளாடிச்செல்கிற வண்டி, உருண்டும் இடறியும் செல்லும் இயக்கம்.
ADVERTISEMENTS
Rumplev. கசக்கிச்சுருட்டு, திரைத்துச்சுருக்கு, மடி, கசக்கி உருக்குலைத்துவிடு.
Runcible spoonn. முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி, மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை.
Rundalen. நிலத்துண்டு முறை, அயர்லாந்து நிலத்துண்டாட்டமுறை.
ADVERTISEMENTS
Runlet n. சிற்றோடை.
Runlet(1), n.,தேறல் மிடா.
Russia, Russia leathern. புத்தகக்கட்டுத் தோல்.
ADVERTISEMENTS
Rustlen. சருகின் சலசலப்பொலி, ஆடையின் சரசர ஒலி, மழையின் சடசட ஒலி, (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய், மழைவகையில் சடசட ஒலிசெய்,. புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய்,. ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய், சலசலப்பொலிவுடன் செல், சரசரக்கும் ஆடையணிந்திரு, சலசலப்பொலி செய்வி, ஆட்டிச் சலசலக்கப்பண்ணு, அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு, (பே-வ) விரைவுபடுத்து, உக்க விரைவுடன் செல், கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.
ADVERTISEMENTS