தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Saddlen. சேணம், கலணைவார், வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி, சேண வடிவான இயந்திர உறுப்பு, இயந்திர உழுபடை இருக்கை, மிதிவண்டி இருக்கை, சேணவடிவுள்ள பொருள், இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு, தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை, இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி, மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம், (வினை.) சேணம்பூட்டு, கலனை அணிவி, பளு ஏற்று, பொறுப்புச் சுமத்து, வேலை சுமத்து, கடமையை மீதேற்று.
Saddle backeda. கவிவான மேற்புற விளிம்புக் கோடுடைய, மையங்குவிந்து இருசிறைச் சரிவுடைய புறப்பக்கங்கொண்ட.
Saddle- pillar, saddle-pinn. பொருத்துமுளை, மிதிவண்டி இருக்கைக் குதை குழிவுக்கும் பொருந்தும் முளை.
ADVERTISEMENTS
Saddlebackn. (க.க) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை, சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று, கவிகைமோடு, கடற்பறவை வகை, மூடாக்குடைய காக்கை வகை, கடற்சிங்க வகை, ஆண், வளர்ப்பின வாத்துவகை, வளர்ப்பினப் பன்றிவகை.
Saddle-blanketn. சேணக்கம்பளம், சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.
Saddle-boilern. குடுவைக் கொதிகலம், கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம்.
ADVERTISEMENTS
Saddle-bown. சேண வில்வளைவு முற்பகுதி.
Saddle-clothn. சேணவிரிப்பு, சேணத்திற்கடியில் குதிரை முதுகின்மீது போடப்படும் துணி.
Saddle-fasta. சேணத்தில் உறுதியாக அமர்ந்துள்ள.
ADVERTISEMENTS
Saddle-girthn. குதிரை விலாவார்.
ADVERTISEMENTS