தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rustler | n. சலசலப்பொலி செய்பவர், சலசலப்பது, உணர்ச்சி வயப்பட்டுச் செயற்படுபவர், ஆடுமாடுகளை அல்லது குதிரைகளைக் களவுசெய்பவர். | |
Ruthless | a. இரக்கமற்ற, கருணையற்ற, கொடிய. | |
Ruthlessly | adv. இரக்கமின்றி, கொடுமையாக. | |
ADVERTISEMENTS
| ||
Sable | n. குளிர்மண்டலக் கீரியின விலங்குவகை, கீரியின விலங்கவகைத்தோல், கீரியின விலங்குவகை மென்மயிர், கீரி மயிர் வண்ணத் தூரிகை. | |
Sable | n. (கட்.) கரு வண்ணம், (செய்.) கருநிறம், கரிய மான்வகை, (பெ.) கரிய, இருளார்ந்த, புகைவண்ணமான, துயரார்ந்த, அச்சந்தரத்தக்க. | |
Sables | n. pl. துக்க உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Saccule | n. சிறு பையறை, சிறு பையுறை போன்ற ஊனீர்சுரக்கும் உடற்பகுதி. | |
Sackless | a. கள்ளங்கபடற்ற, வௌளையுள்ளம் படைத்த, கேடற்ற, பலக்குறைவு மனம்படைத்த. | |
Sacrilege | n. திருவழிப்பு, புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல், தெய்வக்கேடு, அடாச்செயல், அனுசிதம், தகுதிக்கேடு, புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு, புனிதப்பொருள் தப்ர்ப்பு, திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல். | |
ADVERTISEMENTS
| ||
Sacrilegious | a. அடாத, புனிதத்துவத்தைப் பாழாக்குகின்ற, மதிப்புக்குலைக்கிற. |