தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rosenoblen. கி.டபி. 15,16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம்.
Roublen. ருசிய நாணயம், ருசிய நாணய மதிப்பலகு.
Rough-and-tumblen. துண்டுத்துணுக்குச் சண்டை, ஒழுங்கும் தொடர்பும் அற்ற தனித்தனிப் போர்நிகழ்ச்சிமுறை, (பெயரடை) ஒழுங்கற்ற தாறுமாறான, குப்பை கூளமாயுள்ள, செயல்முறை விதிகட்கு மாறான.
ADVERTISEMENTS
Roughleggeda. குதிரை வகையில் மயிரடர்ந்த கால்களையுடைய, பறவை வகையில் இறகுமூடிய கால்களையுடைய.
Rouleaun. சுருள், திருகுமடி, பொன் நாணய அடுக்கு,
Rouletten. சுழல்மைய மேசைக் கவறாட்டமம், புரிகுழற் கருவி, மயிர்த் திருக்கு, அஞ்சல் வில்லைப் புள்ளிவரிக் கருவி, செதுக்கு வேலைக்குரிய சுழல் பல்வட்டுக்கருவி, (கண) திரிவட்டணை, சுழல்வட்டப் புள்ளியின் திரிவளைவு.
ADVERTISEMENTS
Round-Tablen. வட்டமேசை, சரிசம இருக்கைக்குழாய், பிரிட்டனின் பழங்கதைமரபில் மன்னர் ஆர்தரின் வீரர்க்குரிய வட்டமேசை.
Rubblen. இடிமானம், இடிந்த கட்டிடக் கற்கூளம், கொத்தாத கட்டுமானக் கல், கூழாங்கல், பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.
Rubble-workn. நயமற்ற கட்டிட வேலை.
ADVERTISEMENTS
Rubicellen. கெம்புக்கல், செம்மஞ்சள் நிறமுள்ள இரத்தினக் கல்வகை.
ADVERTISEMENTS