தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Saddle-horsen. சவாரிக்குதிரை.
Saddle-noseda. வக்கை மூக்குடைய, மூக்குமேல்விளிம்பில் இடையே பள்ளங்கொண்ட.
Saddlern. குதிரைத் தளவாட வணிகர் குதிரைத் தளவாடஞ் செய்பவர், (படை.) குதிரைத் தளவாடப் பணியாளர்.
ADVERTISEMENTS
Saddleryn. குதிரைத் தளவாடப் பணி, குதிரைத் தளவாடச் சேம அறை.
Saddle-sic, saddle-sorea. சேணஉராய் புண்ணுடைய.
Saddle-treen. சேணக்கட்டை, சேணச்சட்டம், சேணவடிவ இலைகளுள்ள வட அமெரிக்க மரவகை.
ADVERTISEMENTS
Safety-bicyclen. தாழ்விருக்கை மிதிவண்டி.
Sage-applen. நடுநிலைக் கடலகப் பகுதிப் பழவகை.
Sail-axlen. காற்றாடி இயந்திர ஊடச்சு.
ADVERTISEMENTS
Saileda. பாய்களுள்ள, பாய்கள் கொண்டுள்ள.
ADVERTISEMENTS