தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Salvablea. அழிவினிறுங் காக்கத்தக்க.
Salvolatilen. மயக்கந் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சியக் கரியகி.
Samletn. வஞ்சிர வகை இளமீன்.
ADVERTISEMENTS
Samplen. மாதிரி, மாதிரிக்வறு, (வினை.) மாதிரி எடுத்துக்ட்டு, மாதிரிப்படிவமாகத் தேர்ந்தெடு, படிமாதிரியாக எடுத்துக்கொடு, பண்புமாதிரி ஆராய், பண்பு மாதிரி தெரிந்தறி, பிமாதிரியின் பட்டறிவு பெறு.
Sampler n. மாதிரி காட்டி விற்பனை செய்பவர், மாதிரி விளம்பர விற்பனை வல்லுநர்.
Sampler n. பண்மாதிரித் துணுக்கு, பின்னல் மாதிரித் துணுக்கு, இளங்கால், பிறமரங்களெல்லாம் வெட்டப்பெற்ற பின் தனித்திருக்கும் இளமரம்.
ADVERTISEMENTS
Sanicle,குடைவடிவக் கொத்துமலர்ச்செடிவகை.
Saplessa. சாறற்ற, சத்தில்லாத.
Saprophilen. அழுகற்பொருளில் தங்கியிருக்கும் நுண்மம், (பெ.) அழுகற் பொருளிலுள்ள.
ADVERTISEMENTS
Sausage-filler, sausage-grinder, sausage-machinen. கொத்திறைச்சிக் குழலப்பக் கருவி.
ADVERTISEMENTS