தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Scale-work | n. ஒன்றன் மீது ஒன்று அமைந்துள்ள ஒழுங்கமைவு ஒப்பனை, அடை அடுக்கமைவு. | |
Scalpless | a. குடுமித்தோலற்ற. செவ்விந்தியர் வழக்கில் வெற்றிபெற்ற பகைவரால் குடுமித்தோல் பறித்தெடுக்கப்பெற்ற, மொட்டையான. | |
Scarless | a. வடுவற்ற, தழும்பில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Scarlet | n. ஒண்சிவப்பு வண்ணம், ஒண் சிவப்பு நிற ஆடை, (பெ.) ஒண்சிவப்பு வண்ணமான. | |
Scarlet-grain | n. சிவப்புச்சாயப் பூச்சிவகை. | |
Scatheless | a. தீங்கு செய்யாத. | |
ADVERTISEMENTS
| ||
Schedule | n. அட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர். | |
Scheduled | a. குறிப்பிட்ட அட்டவணையிற் சோர்க்கபட்ட. | |
Schoolable | a. கட்டாயப்பள்ளிப் படிப்பதற்குரிய வயதுடைய, பள்ளியில் படிப்பிக்கத்தக்க, பயிற்றுவிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Scissile | a. வெட்டுதற்குரிய. |