தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scleroticn. கண்ணின் வெண்சவ்வு, வௌ஢விழிக் கோளத்தின் மேல்தோல், (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த, இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய, கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
Sclerousa. (நோய்., உயி., தாவ.) எற்பாக்கமான, காழ்த்து எலும்பாக்கப்பட்ட.
Scolexn. நாடாப்புழுவின் தலை.
ADVERTISEMENTS
Scrabblev. கிறுக்கித்தள்ளு, படபடத்துத் தேடித்தடவு, பரபரப்புடன் கொள்ளக் கைநீட்டித்தழாவு.
Scramblen. தொற்றி, ஏறுகை, பற்றிப்பிடித்து முன்னேறுகை, இறாஞ்சுகை, பற்றிப் பிடிப்புப்பேரவா, போட்டி, முந்து போராட்டம், மோட்டார் வௌ஢ளோட்ட வகை, (வினை.) தத்தித் தடவி ஏறு, தட்டித் தடவி முன்னேறு, இறாஞ்சு, மீதார்வத்துடன் பற்றிப் பிடித்துக் கைப்பற்ற முனை, நெருக்கியடித்துப்போட்டியிடு, பிடிவலி கூட்டிப்போராட, உருண்டு புரண்டு எடுக்க முஸ்ல், தட்டித் தடவிப் பொறுக்கு, தட்டித் தடவிப் பொறுக்கும்படி எறி, முட்டை வகையில் வாணலியில் ஊற்றப்பமாக ஊற்றி வேகவை.
Screw-pilen. புரிவிசை முளை, திருகுவிசையால் நிலத்தில் இறக்கப்படத்தக்க அடிப்பகுதியுடைய கழி.
ADVERTISEMENTS
Screw-propellern. திருகியல் சுழல் உந்துதண்டு.
Scribble n. கிறுக்கல், அக்கறையின்றி எழுதப்பட்ட கையெழுத்து, கிறுக்கலாக எழுதப்பட்ட செய்தி, அவசரமாக எழுதப்பட்ட குறிப்பு,(வினை.) அவசரமாக எழுது, அக்கறையின்றி எழுது, கிறுக்கலாக எழுது, இதழாசிரியனாயிரு, நுலாசிரியனாயிரு, செய்யுள் எழுது.
Scribble v. கம்பளி-பருத்தி ஆகியவற்றைச் சரவையாகக் கோதிச் சிக்கெடு, சிக்கெடுக்கும் இயந்திரத்திலிட்டு வாங்கு.
ADVERTISEMENTS
Scribbler a. எழுத்தாளர்.
ADVERTISEMENTS