தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scleran. வௌ஢விழிக்கோளத்தின் புறத்தோல்.
Sclerenchyman. பவளக்காழ், தாவர அகக்காழ்மம், கொட்டைக் காழ்மம், விதைத்தோட்டுக் காழ்மம்.
Scleriasisn. (மரு.) இழைமக் காழ்ப்புக் கோளாறு, காழ்ப்புக்கோளாறு, கடுங்கழலை நோய்.
ADVERTISEMENTS
Sclerodermatous, sclerodermousa. உயிரின வகையில் கடு மேல்தோடுடைய.
Sclerogenn. தாவர உள்வரிக் காழ்மம், தாவர அணுமங்களின் உட்பரப்பின் மீது படிவுறும் கெட்டிப் பொருண்மம்.
Scleroida. (தாவ., வில.) காழ்த்துவிட்ட இழைம அமைப்புடைய.
ADVERTISEMENTS
Scleromeninxn. மூளையுறை, மூளைதண்டவடம் ஆகியவற்றை மூடியுள்ள சவ்வுறை.
Sclerosisn. (தாவ.) அணும உள்ளரிக் காழ்ப்பு.
Scleroskeletonn. தசையெற்பாக்கம், வான்கோழி முதலியவற்றிற் காணப்படும் தசைநார்களின் எலும்புபோன்ற காழ்ப்புடைமை.
ADVERTISEMENTS
Sclerosteousa. தசையெற்பாக்கம் பெற்ற, தசைநார்க்காழ்ப்புற்று எலும்புபோலாகப்பெற்ற.
ADVERTISEMENTS