தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scale-boardn. நிலைக்கண்ணாடி-படம் முதலியவற்றின்பின்புற மென்மரப்பலகை.
Scale-borern. வேம்பாக்குழாய்களிலிருந்து துருப்பொருக்குகளை அகற்றுங் கருவி.
Scaleda. செதிள்களையுடைய, செதிள்கள் நீக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Scale-fernn. செதிள்களையுடைய சூரல் இனம்.
Scale-insectn. செதிற்பூச்சி, செடிகளில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டு கேடயம் போன்ற செதிளைச் சுரப்பிக்கும் பூச்சிவகை.
Scale-mossn. செதிள்போன்ற இலைகளையுடைய பாசியொத்த செடிவகைகள.
ADVERTISEMENTS
Scalenen. ஒவ்வாச்சிறை முக்கோணம், முதுகெலும்பையும் விலா எலும்புகளையும் இணைக்குந்தசை, (பெ.) ஒவ்வாச் சிறைகளையுடைய.
Scales n. pl. நிறைகோல், எடையளக்குங் கரவி, தராசுத் தட்டு.
Scales(2) n. pl. (வான்.) துலாராசி.
ADVERTISEMENTS
Scalewingeda. பூச்சியின் வகையில் செதிள்களால் மூடப்பட்ட நான்கு சிறகுகளையுடைய.
ADVERTISEMENTS