தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Saxatilea. (தாவ., உயி.) பாறைகளில் வாழ்கிற, பாறைகளிடையே வளர்கிற.
Scaffolding-polen. சாரக்கம்பம், சாரக்கட்டைத் தாங்கும் மையத்தூண்.
Scalable a. எடைகோல் தட்டுகளில் வைத்து நிறுக்கத் தக்க.
ADVERTISEMENTS
Scalable-3 a. ஏறிக்கடக்கத்தக்க, ஏணிவைத்து ஏறத்தக்க.
Scalable a. மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய, விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க, பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க, உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க, தோல்வகையில் உரியத்தக்க, உலோக வகையில் தகடுதகடாக வருகிற, தோல்வகையில் வங்கு உருவாகிற, சிம்புசிம்
Scaleஅளவுகோல்
ADVERTISEMENTS
Scale n. செதிள, உரிவை, தொலி, தோல், உரிபகுதி, தோடு, வங்கு, பொருக்கு, உமி, நெற்று, சிம்பு, புரை, சிராய், படலம், இரும்பு மேலடைப்பளாம், ஊத்தை, பல்காறை, வேம்பாவின் உள்துரிசு, சிதிலலை, பூவடிச்சிதல், புரியிழை, சிதலிறகு, (வினை.) செதிள் நீக்கு, தொலி, தோலுரி, புறத்தோட
Scale n. சீரை, துலாத்தட்டு, (வினை.) நிறைகோலில் வைத்துநிறு, நிறுக்கப்பட்ட பொருள்வகையில் நிறைகோலில் குறிப்பிட்ட எடையைக் காட்டு.
Scale-3 n. அளவுப்படி நிரை, சிறு அளவுக் கூறுகளின் வரிசை, ஏணிபோன்ற ஒழுங்கமைவு, தரவரிசைமுறை, (இசை.) சுரவரிசைப்பட்டி, (கண.) குறியீட்டுமுறையின் அடிப்படையான அளவுத்திட்டம், ஒப்புமை அளவு, வீதக்குறிப்பு, திணைப்படப் படி அளவு விழுக்காடு, அளவுகோல், மாத்திரைக்கோல், அளவுக்க
ADVERTISEMENTS
Scale-armourn. செறிபாளப் போர்க்கவசம்.
ADVERTISEMENTS