தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sales, n. pl | நடப்பு விற்பனை, விற்பனைத்தொகுதி. | |
Salesman | n. விற்பனையாளன். | |
Salesmanship | n. விற்பனையாளர் பணி, விற்பனைத்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Saleswoman | n. விற்பனை செய்பவள். | |
Salle | n. கூடம், அறை. | |
Salle-a-manger | n. விருந்துக்கூடம், சிற்றுண்டி அறை. | |
ADVERTISEMENTS
| ||
Salle-dattente | n. ஊர்திநிலையத் தங்கிலடம். | |
Sallenders | n. pl. குதிரைப் பின்கால் மூட்டு வெம்புஐ. | |
Sally-hole | n. மணிக்கயிற்றுப் புழை, மணியடிக்குங் கயிறு சுவர்வழி செல்லும் புழை வழி. | |
ADVERTISEMENTS
| ||
Salmon-ladder, salmon-leap, salmon-pass | n. அணை மீனேணி, ஆற்றெதிர் செல்லும் வஞ்சிரகூன் வகைகள் எளிதில் ஏறிச்செல்லும்படி அணைகளில் ஏணிப்படிகள் போல் அமைக்கப்படும் நீரோட்டம். |