தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Scuttle-butt, scuttle-cask | n. கப்பல் அடித்தளக் குடிநீர்மிடா. | |
Sddle-bags,n pl. | பொதி மூடைகள், சேணத்துடன் இணைந்த சோடிப் பைகள், நாற்காலிகளுக்கு மெத்தை-சுருள்வில் முதலியன வைப்பதில் பயன்படுத்தப்படும் சமுக்காளவகை. | |
Sea-legs | n. கொந்தளிப்புக் கடலிலும் கப்பல்தளத்தின் மீவம் நடக்கும் ஆற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Sealer | n. கடல்நாய் வேட்டையாடுவதற்குரிய கப்பல். | |
Sealery, seal-fishery | n. கடல்நாய் வேட்டை. | |
Sea-letter | n. போர்க்கால நொதுமற் கப்பல் காப்புக்குறிப்பு போரிலீடுபடாத நாட்டுக்கப்பலின் ஆட்கள்-சரக்குகள் முதலிய விவரமடங்கிய காப்புக்கடிதம். | |
ADVERTISEMENTS
| ||
Sea-sleeve | n. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தி மறையும் மீன்வகை. | |
Seasonable | a. பருவகாலத்திற்குத் தகுந்த, பருவகாலத்திற்கு இயல்பான, பருவகாலத்தில் வழக்கமாய்க் காணப்படம் வகை சார்ந்த, தறுவாய்க்கேற்ற. | |
Seasonless | a. பருவகால வேற்றுமையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Sea-tang, sea-tangle | n. கடற்பாசி வகை. |